6421.
தானான குளிகையது பூண்டுகொண்டு தாரணியில் வடபாகங் குகையோரத்தில்
மானான மகமேரு தன்னைப்போலே மகத்தான வசுவதா புரவிதன்னை
பானான சூரியன்போல் புரவிதானும் பாங்குடனே கண்டவரும் பிரமித்தேங்கி
தேனான மனோன்மணியை மனதிலுன்னி தேற்றமுடன் பிறவியிடம் இறங்கினாரே
6422.
இறங்கியே போகரிஷி முனிவர்தானும் யெழிலான செம்புரவி யருகில்வந்து
திறமுடனே குளிகையது விட்டுமல்லோ தீர்க்கமுடன் அஞ்சலித்து கரங்குவித்து
நிறமுடைய செம்புரவி தன்னைக்கண்டு நிட்களங்கமான பரவசமுங் கொண்டு
குறவனைப்போல் சித்துமுனி ரிஷியார்தாமும் கும்பிட்டு முடிவணங்கி பணிந்திட்டாரே
6423.
பணிந்துமே போகரிஷி முனிவர்தாமும் பட்சமுடன் முடிவணங்கி நிற்கும்போது
மணியான செம்புறவி தானுங்கண்டு மகத்தான போகரிஷி யாரென்றென்னை
அணியான காலாங்கி நாதர்பாதம் அவர்பாத சீஷனென்று யானுரைத்தேன்
துணிவுகொண்டு வடியேனுங் கூறும்போது துப்புரவாய் என்மீதில் கருணையாச்சே
6424.
கருணையெனும் வாய்மொழியை யறிந்துயானும் கர்த்தாவே எந்தனையா தரிக்கவென்று
அருணனைப்போல் மின்னுகின்ற புரவிதன்னை அடிவணங்கி முடிவணங்கி தொழுதேன்யானும்
வருணரிஷி வளர்த்ததொரு புரவியொன்று வாகுடனே யாசீர்மம் மிகவுங்கூறி
தருணமது வந்ததொரு காரியத்தை சாங்கமுடன் உரைக்கவென்று கேட்கலாச்சே
6425.
கேட்கவே போகரிஷி முனிவர்தானும் கெடியான லோகாதி தேசமெல்லாம்
மீட்கமுடன் குளிகைகொண்டு சுத்திவந்தேன் மிக்கான பதிதனையே காணவென்று
வாட்டமுடன் தெரிசனைக்கு வந்தேன்யானும் வளமான காலாங்கி கடாட்சத்தாலே
தேட்டமுடன் எந்தனுக்கு தெரிசனைத்தான் தேவனே கிடைத்துதென்று பணிந்திட்டாரே
6426.
பணிந்தாரே போகரிஷி நாதர்தாமும் பாங்கான செம்புரவி யாதுகூறும்
துணிவுடனே குளிகைபூண்டு யிங்கேவந்து துய்யதொரு சிறுபாலா வுந்தனுக்கு
மணியான வுபதேசஞ் செய்வேனென்று மார்க்கமுடன் செம்புரவி கூறியல்லோ
பணிபோன்ற செம்புரவி மாலையொன்று பட்சமுடன் தான்கொடுத்து மதிக்கலாச்சே
6427.
மதிக்கவே நவரத்தின மாலையொன்றும் மன்னவனார் போகரிஷி நாதருக்கு
துதிக்கவே நெடுங்கால மிருப்பதற்கும் துடியான கற்பமென்ற மார்க்கந்தானும்
நதிராகத் தான்கொடுத்து அசுவந்தானும் நயம்பெறவே கருவுவள வானதெல்லாம்
கதிர்போன்ற போகரிஷி நாதருக்கு கனமாகத் தான்கொடுத்து கருதலாச்சே
6428.
கருதவே காலாங்கி நாதர்தம்மை கனமுடனே கேட்டதொரு புண்ணியத்தால்
பொருந்தவே போகமுனி நாதருக்கு பொங்கமுடன் உபதேசஞ் செய்யவெண்ணி
அருமையுடன் மூலிகற்ப மானதெல்லாம் வன்புடனே கொண்டுபோய் மனதுவந்து
பெருமைபெற சதாகாலம் வையகத்தில் பேரான மகிமைதனை கூறும்பாரே
6429.
பாரேதான் போகரிஷி நாதாகேளும் பாருலகில் வந்ததொரு குளிகைபாலா
சீருடைய சித்தாதி முனிவர்தாமும் சீரான கானகத்தில் அனேகருண்டு
வீறுபுகழ் நாதாக்கள் சபிப்பாரப்பா வித்தகனே யுந்தமக்குத் தீங்குநேரும்
மாறுபா டானதொரு வார்த்தைகூறி மன்னவனே மதிமோசஞ் செய்வார்தானே
6430.
தானான காலாங்கி சித்துபாலா தண்மையுடன் யுந்தனுக்கு மூலிகற்பம்
கோனான மலைதனிலே சென்றுயானும் கொற்றவனே யுந்தனுக்கு மூலிகற்பம்
தேனான செம்புரவி யுண்டகற்பம் தேசமதில் மாண்பரெல்லாம் காணாகற்பம்
பானான சூரியனார் காணாகற்பம் பட்சமுடன் மனதுவந்து கொடுக்கலாச்சே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக