5661.
கேளேநீ என்றுசொல்லி பிரணவத்தை கெணிதமுடன் எந்தனுக்கு உபதேசித்தார்
பாளேதான் போகாமல் பிரணவத்தை பங்கமுடன் உந்தமக்கு உபதேசித்தேன்
ஆளேதான் மந்திரமோ பிரணவந்தான் வப்பனே ஓம்சங்கரி சங்கரியென்ன
வீளேதான் வுச்சாட மந்திரத்தை விருப்பமுடன் சங்கரியே வாவாவென்னே
5662.
என்னவே தேவதா கறுப்பண்ணன்பாலா யெழிலான வுக்கிர கறுப்பண்ணாவாவா
துன்னவே ஆகாகா காளியொடுங்கறுப்பா துடியான வாங்கார முள்ளதீபா
யன்னவே அம்அம்அம் மென்றேவோது பட்சமுடன் கடுகெனவே வந்துநிற்பாய்
சொன்னபடி ஆஞ்சநேயர் முகனேவாடா சுந்தரனே கொஞ்சியென்ற சடையோன்தானே
5663.
தானான அந்திசந்தி தன்னில்நின்று தலையுருட்டு கறுப்பண்ணா தயாளபாலா
கோனான மாலைதனில் மயங்கும்கறுப்பா கொற்றவனே அடிஅடிபிடி யென்றோது
வேனான அங்அங் கென்றேயோது விருப்பமுடன் ஆவேசுஆவேசு யென்றும்
பானான அகோர கறுப்பண்ணாவாவா பாலகனே சீக்கிரமே வாவாவென்னே
5664.
சீக்கிரமாஞ் சிவாயனம வென்றேயோது சிறப்புடனே பிரணவத்தை யுச்சரித்து
சாக்கிரதை யாகவல்லோ கறுப்பன்தன்னை தகமையுடன் வுச்சாடித் தடுமையாக
வாக்கு தப்பாமலே யுருவுபோடு வளமுடனே மண்டலந்தான் லட்சம்போடு
நாக்கதுவும் பிசகாமல் நளினபாலா நயமுடனே வுச்சாடஞ் செய்வீர்காணே
5665.
காணவென்றால் வுச்சாட வசியத்தாலே கருவான கறுப்பண்ணன் முன்னேநிற்பான்
தோணவே பிரணவத்தால் அஷ்டசித்தி தோறாமல் உந்தனுக்கு பலிக்கும்பாரு
பூணவே யஷ்டமா சித்தியோடும் புகழான தேவதைகள் எல்லாஞ்சித்தி
நீணவே சின்மயத்தி லிருந்துகொண்டு நிஷ்களங்க மாகவல்லோ வோதுவீரே
5666.
ஓதவென்றால் புலிப்பாணி மைந்தாகேளு வுத்தமனே சத்துருமாரணந்தான் சொல்வேன்
நீதமுடன் சத்துருவின் பிரணவத்தை நிகட்சியுடன் யாரறிவார் வுலகில்மாண்பர்
தோதமுடன் கருவாளி காண்பான்பாரு தொல்லுலகில் மற்றவருங் காணமாட்டார்
நாதமென்ற மனோன்மணியாள் கிருபையாலே நாதாந்த சித்தொளிவுங் காண்பான்பாரே
5667.
பாரேதான் எதிராளி சத்துருதன்னை பாங்குடனே மரணத்தாற் கொல்லுதற்கு
நேரேதான் பிரதமைபோல் பாவுசெய்து நெடிதான மண்பாத்திரந் தனிலமைத்து
சீரேதான் நடுமையம் வுந்திதன்னில் சிறப்புடனே வறாகமென்ற முள்ளையப்பா
வீரேதான் நடுமையந் தனிலமைத்து விருப்பமுடன் வசிதனையே மாட்டிடாயே
5668.
நாட்டுவாய் காந்தமென்ற வூசிதன்னை நலம்பெறவே முப்பத்தி ரண்டுவூசி
நீட்டமுடன் கால்பத்து கரங்கள்பத்து நெடிதான வசிதனையே நாட்டிட்டாய்நீ
வாட்டமுடன் யிருவிலா நெஞ்சுதன்னில் வளமான கீலெட்டும் வூசிகள்நாட்டி
தேட்டமுடன் பஞ்சகருனை யெடுத்து தெளிவுடனே பாவுதனில் தூவிடாயே
5669.
தூவிடவே கருவினது மார்க்கங்கேளாய் துகளற்ற சாலியனார் மண்ணுங்கூட்டு
ஆவியெனும் மானிடரின் மாசானச்சாம்பல் வப்பனே எதிராளி பாதநூளும்
நாவிதனார் கையழுக்கும் மலத்தினுப்பும் நலம்பெறவே தானெடுக்க பஞ்சகோசம்
பாவியெனுஞ் சண்டாளப் பதுமைக்கப்பா பாங்குடனே ஐங்காயந் தானுஞ்சேரே
5670.
சேர்த்துமே லலாடமதி லிட்டுமைந்தா செம்மலுடன் அம்மென்று கும்பித்துமல்லோ
ஆர்த்துமே பிரணவத்தை யுச்சாடித்து வன்புடனே லட்சமது வுருவுபோடு
கோர்த்துமே வுருவதனால் எல்லாஞ்சித்தி கொற்றவனே சின்மயத்தி லிருந்துகொண்டு
பார்த்துமே நவகோண பீடந்தன்னில் பக்குவமாய் சொரூபநிலை நின்றிடாயே

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக